தன் வான் மதி விண் மீனொடு
தாலாட்டுது இன்பமாய் தூங்குவாய்
1. மெல்லிமை மூடிடு கண்மணி விண்ணவர் பாடிடத் தூங்குவாய்
வாடை வீசும் அந்தி நேரம் ஆடை இன்றி தவிக்கும் நேரம்
ஆக்களுடைய சத்தத்துக்குள் அழுது பிறந்தார் --- தன்
2. கல்லணை உந்தனுக்கு தொட்டிலோ புல்லணை உந்தனுக்கு மெத்தையோ
மாட்டுக்கொட்டில் மாளிகையோ பாட்டுப் பாட தூதரோ
ஜோதி விண்மீன் உந்தனுக்கு அகல் விளக்கோ --- தன்
3. ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ தூங்குவாய்
காரிருளில் கடுங் குளிர் சேரும் இந்த நேரமிதில்
ஆரும் துணை இல்லையென்று அழுகின்றாயோ --- தன்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.