Kaathu kulira Padungal
1. காது குளிர பாடுங்கள் கிருபா சத்தியம்
புத்தி தெளியக் காட்டுங்கள் திவ்விய வசனம்
வெல்க ! சத்திய வேதம் வாழ்க! நித்திய வேதம்
அமிர்தமே! அற்புதமே! திவ்விய சத்தியம்
அமிர்தமே! அற்புதமே! திவ்விய சத்தியம்
2. நல்ல செய்தியைக் கூறுமேன் கிருபா சத்தியம்
பாவ நாசத்தைக் காட்டுமேன் திவ்விய வசனம்
வான வருஷமாரி ஞான பொக்கிஷவாரி --- அமிர்தமே
3. வேத நாயகர் பொழியும் கிருபா சத்தியம்
ஜீவ மங்கல மொழியும் திவ்விய வசனம்
யேசு! எந்தனைப் பாரும் நித்தம் எந்தனைக் காரும் --- அமிர்தமே
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.