மன்னவன் இயேசு மானிடனாய்
மனுவை மீட்க தோன்றினாரே
1. பாரெல்லாம் படைத்தீர் ஒற்றையாலே
பாலகர் தம்மையும் தள்ளினாரே
ஆரிரோ என்ற என் தாய் உள்ளத்தை
வாரீரோ உன்னை என் வீடாக்கினார் --- மன்னவன்
2. கந்தை என் வீதியில் கலைத்திட
கந்தை உடை தனை தரித்தாரே
விந்தையில் நீர் சித்தம் மஞ்சம் தந்து
மந்தைக்குள் நீர் நின்று பேசிடவே --- மன்னவன்
3. மூன்று ஜோடிகள் பிடித்திங்கு
மூன்றிலொன்றோனை பணிந்தன
ஞானிகள் ஞானத்தையாக மாற்றி
ஆவிக்குள் ஞானமும் பெலனுமாய் --- மன்னவன்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.