Vaanathi Vaaname Potru வானாதி வானமே போற்று
Vaanathi Vaaname Potru
வானாதி வானமே போற்று
உன்னதங்களில் அவரைப் போற்று
வானத்தின் சேனையேப் போற்று
சூரிய சந்திரனே போற்று
வானத்தின் விண்மீனேப் போற்று
மேகத்தின் மேலுள்ள தண்ணீரே போற்று
போற்று அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (3)
1. ஆழ்கடலின் மச்சமே போற்று
ஆழத்தின் ஆழமே போற்று
அக்கினியே கல்மழையே போற்று
பெரும் காற்றே மழையே போற்று
கனிதரும் மரமே போற்று
உறைந்த மழையே பனியே போற்று
போற்று அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (3)
2. மிருகங்களின் கூட்டமே போற்று
பிராணிகளின் கூட்டமே போற்று
பறவைகளின் கூட்டமே போற்று
பரிசுத்த ஜனமே போற்று
பூமியின் குடியே போற்று
இளம் வாலிபனே கன்னிகையே போற்று
போற்று அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (3)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.