Itho Vana Rajan இதோ வான ராஜன்
Itho Vana Rajan
இதோ வான ராஜன் பூவினில் உதித்தார்
மனுவை மீட்டிட்டவே
1. வானம் பூமியும் படைத்தவர்
வந்தார் மனு அவதாரமாய்
ஜோதிப் பிரகாசனார் பாவி நமக்காக
பெத்தலைப் பதியில் பிறந்தார் --- இதோ
2. உயர் தேவனுக்கே மகிமை
இன்று பூமியில் சமாதானமே
இன்ப கீதங்களும் தூதர் பாடிட
ஆயர்கள் அறை கூவி சகிக்க --- இதோ
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.