Vanthanam Vanthaname வந்தனம் வந்தனமே தேவ துந்துமி கொண்டிதமே இதுவரையில் எமையே வளமாய் காத்த எந்துரையே மிகத் தந்தனம் 1. சந்ததஞ்சந்ததமே எங்கள் தகுநன்றிக் கடையாளமே நாங்கள் தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர் சுரர்பதியே --- வந்தனம் 2. சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்துவே எங்கள் சாமி பணிவாய் நேமி துதிபுகழ் தந்தனமே நிதமே --- வந்தனம் 3. சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிது சத்ய சருவேசுரனே கிருபாகரனே உன்சருவத்துக்குந் துதியே--- வந்தனம் 4. உந்தன் சர்வ ஞானமும் எங்களுள்ளிந்திரியம் யாவையும் பார்த்தால் ஒப்பே தருங் காவலே உன்னருளுக்கோ தரும் புகழ் துதி துதியே --- வந்தனம் 5. மாறாப் பூரணனே, எல்லா வருடங்களிலும் எத்தனை உன்றன் வாக்குத் தவறாதருளிப் பொழிந்திட்ட வல்லாவிக்குந் துதியே --- வந்தனம்
Wednesday, 3 June 2020
Vanthanam Vanthaname வந்தனம் வந்தனமே

Location:
Nagercoil, Tamil Nadu, India
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.