Magimaiyin Raja Magimaiyodu மகிமையின் ராஜா மகிமையோடு வருகின்றார் மேகமீதில் ஆ… ஆ… ஆனந்தமே ஆனந்தமே ஆனந்தமே பேரானந்தமே (2) 1. பூமி அதிசயிக்க வானோர் ஆர்ப்பரிக்க தூதர் தொனியுடனே மேகமீதில் வருவார் அன்பர்கள் நாங்கள் இயேசுவை சந்திப்போம் ஆனந்தம் ஆனந்தமே – மகிமை 2. ஆசை மகிபனவர் பிதாவின் மகிமையோடு நேச மணவாட்டியை மறுரூபமாக்க வருவார் ஆவலாய் நாமும் இயேசுவை சந்திப்போம் ஆனந்தம் ஆனந்தமே – மகிமை 3. சுத்த பிரகாசமாய் சித்திரத் தையலாடை தூய நீதியுடனே வெண்வஸ்திரம் தரிப்போம் விண்ணவர் சாயலில் இயேசுவை சந்திப்போம் ஆனந்தம் ஆனந்தமே – மகிமை 4. ஆவியில் மணவாட்டியும் அழைத்திடும் நேரமல்லோ ஆயத்த விழிப்புடனே பூராணமடைந்திடுவோம் காலமும் சென்றது நேரமும் வந்தது ஆனந்தம் ஆனந்தமே – மகிமை
Thursday, 4 June 2020
Magimaiyin Raja Magimaiyodu மகிமையின் ராஜா மகிமையோடு
Magimaiyin Raja Magimaiyodu மகிமையின் ராஜா மகிமையோடு வருகின்றார் மேகமீதில் ஆ… ஆ… ஆனந்தமே ஆனந்தமே ஆனந்தமே பேரானந்தமே (2) 1. பூமி அதிசயிக்க வானோர் ஆர்ப்பரிக்க தூதர் தொனியுடனே மேகமீதில் வருவார் அன்பர்கள் நாங்கள் இயேசுவை சந்திப்போம் ஆனந்தம் ஆனந்தமே – மகிமை 2. ஆசை மகிபனவர் பிதாவின் மகிமையோடு நேச மணவாட்டியை மறுரூபமாக்க வருவார் ஆவலாய் நாமும் இயேசுவை சந்திப்போம் ஆனந்தம் ஆனந்தமே – மகிமை 3. சுத்த பிரகாசமாய் சித்திரத் தையலாடை தூய நீதியுடனே வெண்வஸ்திரம் தரிப்போம் விண்ணவர் சாயலில் இயேசுவை சந்திப்போம் ஆனந்தம் ஆனந்தமே – மகிமை 4. ஆவியில் மணவாட்டியும் அழைத்திடும் நேரமல்லோ ஆயத்த விழிப்புடனே பூராணமடைந்திடுவோம் காலமும் சென்றது நேரமும் வந்தது ஆனந்தம் ஆனந்தமே – மகிமை
Location:
Nagercoil, Tamil Nadu, India
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.