Seer Thiree Yega Vasthe சீர்திரியேக வஸ்தே நமோ நமோ நின் திருவடிக்கு நமஸ்தே நமோ நமோ பார்படைத்தாளும் நாதா பரம சற்பிரசாதா நாருறுந் தூயவேதா நமோ நமோ நமோ --- சீர் 1. தந்தைப் பராபரனே நமோ நமோ எமைத் தாங்கி ஆதரிப்போனே நமோ நமோ சொந்தக் குமாரன் தந்தாய் சொல்லரும் நலமீந்தாய் எந்தவிர் போக்குமெந்தாய் நமோ நமோ நமோ--- சீர் 2. எங்கள் பவத்தினாசா நமோ நமோ புது எருசலேம் நகர்ராசா நமோ நமோ எங்கும் நின் அரசேற எவரும் நின் புகழ்கூற துங்க மந்தையிற் சேர நமோ நமோ நமோ--- சீர் 3. பரிசுத்த ஆவிதேவா நமோ நமோ, திட பலமளித் தெமைக்காவா நமோ நமோ கரிசித்துத்தா நற்புத்தி கபடற்ற மனசுத்தி திருமொழி பற்றும்பக்தி நமோ நமோ நமோ — சீர்
Tuesday, 2 June 2020
Seer Thiree Yega Vasthe சீர்திரியேக வஸ்தே
Seer Thiree Yega Vasthe சீர்திரியேக வஸ்தே நமோ நமோ நின் திருவடிக்கு நமஸ்தே நமோ நமோ பார்படைத்தாளும் நாதா பரம சற்பிரசாதா நாருறுந் தூயவேதா நமோ நமோ நமோ --- சீர் 1. தந்தைப் பராபரனே நமோ நமோ எமைத் தாங்கி ஆதரிப்போனே நமோ நமோ சொந்தக் குமாரன் தந்தாய் சொல்லரும் நலமீந்தாய் எந்தவிர் போக்குமெந்தாய் நமோ நமோ நமோ--- சீர் 2. எங்கள் பவத்தினாசா நமோ நமோ புது எருசலேம் நகர்ராசா நமோ நமோ எங்கும் நின் அரசேற எவரும் நின் புகழ்கூற துங்க மந்தையிற் சேர நமோ நமோ நமோ--- சீர் 3. பரிசுத்த ஆவிதேவா நமோ நமோ, திட பலமளித் தெமைக்காவா நமோ நமோ கரிசித்துத்தா நற்புத்தி கபடற்ற மனசுத்தி திருமொழி பற்றும்பக்தி நமோ நமோ நமோ — சீர்
Location:
Nagercoil, Tamil Nadu, India
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.