Monday, 20 September 2021

KaiVidar Yesu Kaividar கைவிடார் இயேசு கைவிடார்


 

கைவிடார் இயேசு கைவிடார்
நம்மை ஒருபோதும் அவர் கைவிடார்

1. சாத்தானின் சேனைகள் வந்தாலும்
சதி நாச மோசங்கள் நேர்ந்தாலும்
சேனைகளின் கர்த்தர் இயேசு
நமக்காக யுத்தங்கள் செய்வார் – கைவிடார்

2. சாவின் பள்ளத்தாக்கில்  நடந்தாலும்
சத்துரு சேனைகள் தினம் பெருகினாலும்
இவ்வுலகத்தை ஜெயித்த நம் இயேசு
நமக்காக யுத்தங்கள் செய்வார் – கைவிடார்

3. மக்கள் யாவரும் நம்மை பகைத்திட்டாலும்
எந்த காரணமின்றி எள்ளி  நகைத்திட்டாலும்
ஜெய கர்த்தராம் நம் இயேசு
ஜெயம் காண கிருபை செய்வார் – கைவிடார்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.