Devan illai Entru தேவன் இல்லையென்று
Devan illai Entruதேவன் இல்லையென்று
மதிகேடன் சொல்லுகின்றான்
உண்மை எங்குமில்லை
இன்று நன்மை செய்வாரில்லை
1. தன்னையும் தேடுபவன்
மண்ணிலே உண்டோ என்று
வல்லவர் கண்ணோக்கினார்
நல்லவர் யாருமில்லை
2. பாவம் செய்பவர்கள்
தேவனை தொழுவதில்லை
கர்த்தரோ நீதிமானின்
சந்ததிடியோடிருப்பார்
3. தேவாதி தேவனையே
தொழுபவர் மறைவதில்லை
பரலோகில் பொக்கிஷமாய்
நம்மையே சேர்த்துக்கொள்வார்
4. பாவ உலகினில்
பரிசுத்தராய் வந்தார்
பாவங்கள் போக்கிடவே
பரிசுத்தர் பலியானார்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.