Monday, 8 June 2020

Devan Varugindrar தேவன் வருகின்றார்




Devan Varugindrar 1. தேவன் வருகின்றார் வேகம் இறங்கி தேவ பர்வதம் தம் பாதம் நிறுத்தி பூமிதனை நியாயம் தீர்த்திடுவார் பூலோக மக்களும் கண்டிடுவார் இயேசு கிறிஸ்து வருகின்றார் இந்த கடைசி காலத்திலே கர்த்தரைக் குத்தின கண்கள் யாவும் கண்டு புலம்பிடுமே 2. ஏழாம் தலைமுறை ஏனோக் குரைத்த எல்லாம் நிறைவேறும் காலம் நெருங்க ஏசு கிறிஸ்துவின் சத்தியத்தை ஏற்க மறுத்தவர் நடுங்குவார் – இயேசு 3. தம்மை விரோதித்த அவபக்தரை செம்மை வழிகளில் செல்லாதவரை ஆண்டவர் ஆயிரம் பக்தரோடே அந்நாளிலே நியாயம் தீர்த்திடுவார் – இயேசு 4. எதை விதைத்தாயோ அதை அறுப்பாய் எல்லா அநீதிக்கும் கூலிபெறுவாய் கல்வாரி சிலுவை அண்டிடுவாய் கர்த்தரை நம்பியே தப்பிடுவாய் – இயேசு 5. அந்தி கிறிஸ்தன்றே அழிந்து மாள அன்பராம் இயேசுவே ஜெயம் சிறக்க வாயில் இருபுறம் கருக்குள்ள வாளால் நெருப்பாக யுத்தம் செய்வார் – இயேசு 6. கையால் பெயர்க்காத கல் ஒன்று பாயும் கன்மலையாகி இப்பூமி நிரம்பும் கிரீடங்கள், பாறைகள் கவிழ்ந்திடும் கிறிஸ்தேசு உரிமை பெற்றிடுவார் – இயேசு 7. யுத்தம் துடங்குமுன் மத்திய வானம் சுத்தரை அழைக்க கர்த்தரே வாரும் ஆவி மணவாட்டி வாரும் என்றே ஆண்டவர் ஏசுவை அழைக்கின்றோம் – இயேசு

Saturday, 6 June 2020

Vaana Thoothar Senai Potrum வான தூதர் சேனை போற்றும்



Vaana Thoothar Senai Potrum 1. வான தூதர் சேனை போற்றும் யேகோவா மங்களம் மீதோங்க ஆசி கூறுமேன் ஞான மணவாளன் இயேசு நாதனை நாமும் வாழ்த்தி பாடுவோம் எந்நாளுமே வாழ்த்திப் பாடுவோம் நம் ராஜன் இயேசுவை என்றுமே வாழ்த்திப் பாடுவோம் இம்மன்றல் என்றும் ஓங்கவே. 2. தூதர்சேனை கீதம் பாட ஏதேனில் ஆதாமோடு ஏவாள் மாதை ஒன்றாக்கி ஆதி மன்றலாட்டி ஆசி கூறினார் இந்த மன்றலர்க்கும் ஆசி கூறுவார். 3. சீர் பாக்கிய தானம் பெற்று பாரிலே சீரும் செல்வம் தேவ பக்தி மேவியே மாயமற்ற அன்போடிவர் எந்நாளும் மலர் பாதம் போற்றி நீடு வாழ்கவே 4. வாழ்க பெற்றோர் உற்றோர் அன்பு நேசரும் வாழ்க தம்பதிகள் நெடுங்காலமாய் வாழ்க குரு சபையோடு எந்நாளும் வாழ்க தேவ தயவோடு க்ஷேமமாய்.

Thursday, 4 June 2020

Magimaiyin Raja Magimaiyodu மகிமையின் ராஜா மகிமையோடு



Magimaiyin Raja Magimaiyodu மகிமையின் ராஜா மகிமையோடு வருகின்றார் மேகமீதில் ஆ… ஆ… ஆனந்தமே ஆனந்தமே ஆனந்தமே பேரானந்தமே (2) 1. பூமி அதிசயிக்க வானோர் ஆர்ப்பரிக்க தூதர் தொனியுடனே மேகமீதில் வருவார் அன்பர்கள் நாங்கள் இயேசுவை சந்திப்போம் ஆனந்தம் ஆனந்தமே – மகிமை 2. ஆசை மகிபனவர் பிதாவின் மகிமையோடு நேச மணவாட்டியை மறுரூபமாக்க வருவார் ஆவலாய் நாமும் இயேசுவை சந்திப்போம் ஆனந்தம் ஆனந்தமே – மகிமை 3. சுத்த பிரகாசமாய் சித்திரத் தையலாடை தூய நீதியுடனே வெண்வஸ்திரம் தரிப்போம் விண்ணவர் சாயலில் இயேசுவை சந்திப்போம் ஆனந்தம் ஆனந்தமே – மகிமை 4. ஆவியில் மணவாட்டியும் அழைத்திடும் நேரமல்லோ ஆயத்த விழிப்புடனே பூராணமடைந்திடுவோம் காலமும் சென்றது நேரமும் வந்தது ஆனந்தம் ஆனந்தமே – மகிமை

Forty Days And Forty Nights




1. Forty days and forty nights thou wast fasting in the wild forty days and forty nights tempted, and yet undefiled. 2. Should not we thy sorrow share and from worldly joys abstain, fasting with unceasing prayer strong with thee to suffer pain 3. Then if Satan on us press, Jesus, Saviour, hear our call Victor in the wilderness, grant we may not faint or fall 4. So shall we have peace divine: holier gladness ours shall be; round us, too, shall angels shine such as ministered to thee 5. Keep, O keep us, Saviour dear, ever constant by thy side; that we thee we may appear at the eternal Eastertide.

Wednesday, 3 June 2020

While Shepherds Watched



1. While shepherds watched their flocks by night all seated on the ground the angel of the Lord came down and glory shone around. 2. Fear not said he, for mighty dread had seized their troubled mind Glad tidings of great joy I bring to you and all mankind. 3. To you in David’s town this day is born of David’s line A Saviour who is Christ the Lord and this shall be the sign 4. The heavenly Babe you there shall find to human view displayed all meanly wrapped in swathing bands and in a manger laid. 5. Thus spake the seraph and forthwith Appeared a shining throng of angels praising God on high who thus addressed their song 6. All glory be to God on high and to the Earth be peace Good will henceforth from heaven to men Begin and never cease

O Come All Ye Faithful



1. O come all ye faithful joyful and triumphant O come ye O come ye to Bethlehem Come and behold Him Born the King of Angels O come let us adore Him O come let us adore Him O come let us adore Him Christ the Lord 2. God of God Light of Light Lo, He abhors not the Virgin's womb Very God begotten not created 3. Sing, choirs of angels, sing in exultation Sing, all ye citizens of heaven above Glory to God all glory in the highest 4. Yea Lord we greet Thee born this happy morning Jesus to Thee be glory given Word of the Father Now in flesh appearing

Lo He Comes With Clouds



1. Lo he comes with clouds descending once for favoured sinners slain thousand thousand saints attending swell the triumph of his train. Hallelujah Hallelujah Hallelujah God appears on earth to reign. 2. Every eye shall now behold him, robed in dreadful majesty those who set at naught and sold him pierced and nailed him to the tree deeply wailing deeply wailing deeply wailing, shall the true Messiah see. 3. Now Redemption, long expected, see in solemn pomp appear All his saints, by man rejected, now shall meet him in the air. Hallelujah Hallelujah Hallelujah See the day of God appear 4. Yes, amen let all adore thee, High on thine eternal throne Saviour take the power and glory claim the kingdom for thine own. O come quickly O come quickly O come quickly Hallelujah come, Lord, come.